Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துாப்புல் பரகால மடத்தில் ... புரட்டாசி 4ம் சனி வார விழா; கோயில்களில் சிறப்பு பூஜை புரட்டாசி 4ம் சனி வார விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பூஜை, ஸ்ரீ சக்தி அழைப்பு விழா
எழுத்தின் அளவு:
ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பூஜை, ஸ்ரீ சக்தி அழைப்பு விழா

பதிவு செய்த நாள்

12 அக்
2024
03:10

அவிநாசி;  பாரதி நகரில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பூஜை மற்றும் சக்தி அழைப்பு விழா நடைபெற்றது. அவிநாசி வட்டம்,திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் கோபால்டு மில் பகுதியில் பாரதி நகரில் எழுந்தருளியுள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு பூஜை மற்றும் சக்தி அழைப்பு விழா நடைபெற்றது. இன்று செல்வவிநாயகர் கோவிலில் இருந்து வீரக்குமார்களின் அலகு சேவையுடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மஹாதளிகை பூஜை, பொது பொங்கல், அம்மன் சப்பரத்தில் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. மாலையில் அம்பு சேவை, மகிஷாசூர சம்ஹாரம் செய்தல், சாந்தி பூஜை செய்து திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றது. நாடளமஞ்சள் நீராட்டுடன் ,விழா நிறைவு பெறுகிறது. ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar