Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிசங்கரரின் ஸ்லோகங்களை ... திருச்செந்துாரில் கந்தசஷ்டி விழா; குவியும் பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு திருச்செந்துாரில் கந்தசஷ்டி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

04 நவ
2024
10:11

திருப்போரூர்; திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு கந்தபெருமான் கிளி வாகனத்தில் மாட வீதி உலா வந்தார். தொடர்ந்து, நேற்று இரண்டாம் நாள் உற்சவம் நடந்தது. இதில், காலை 9:00 மணிக்கு, கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு உற்சவத்தில், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் கந்தசுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. இரவு ஆட்டுக்கடா வாகனத்தில், சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதேபோல், விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் பிரமாண்டமாக ஜொலித்தது. பிரதான ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி கோவிலும், சரவண பொய்கை குளமும் அமைந்திருப்பதால், சாலையில் செல்லும் ஏராளமான வாகன ஓட்டிகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar