Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி கந்தசஷ்டி விழா; ... அனுஷ நட்சத்திரம்; மகா பெரியவரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் அனுஷ நட்சத்திரம்; மகா பெரியவரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீனாவிலும் ராமாயணத்தின் சுவடுகள் ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீனாவிலும் ராமாயணத்தின் சுவடுகள் ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்

பதிவு செய்த நாள்

04 நவ
2024
11:11

பீஜிங்,: புத்த மத நுால்களின் வாயிலாக, ராமாயணம் தொடர்பான கருத்துக்கள், சீனாவில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்தது. இதன் வாயிலாக சீனாவில் ஹிந்து மதத்தின் தாக்கம் இருந்துள்ளது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நம் அண்டை நாடான சீனாவில் உள்ள இந்திய துாதரகம் சார்பில், ராமாயணம் தொடர்பான கருத்தரங்கம் பீஜிங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற பல சீன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சீனாவில், ராமாணயத்தின் சுவடுகள் இருந்ததாகக் கூறியுள்ளனர். ஷின்குவா பல்கலைக்கழக சர்வதேச மையத்தின் தலைவர் டாக்டர் ஜியாங் ஜிங்குய் கூறியுள்ளதாவது: இந்தியாவின், குறிப்பாக ஹிந்து மதத்தின் மிகப் பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், பல நுாற்றாண்டுகளுக்கு முன், சீனாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக புத்த மத நுால்களின் வாயிலாக, ராமாயணம் சீனாவில் அறிமுகமானது. இது, சீனாவின் முக்கியமான ஹான் கலாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கலாசாரம் குறித்த புதிய பரிமாணத்தை ஏற்படுத்துகிறது. ராமாயணத்தில் உள்ள தசரசன், ஹனுமான் ஆகியோரின் பெயர்கள், இந்த கலாசாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar