Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீனாவிலும் ராமாயணத்தின் சுவடுகள் ... 1,000 ஆண்டு பழைய கல்மரம் கண்டுபிடிப்பு 1,000 ஆண்டு பழைய கல்மரம் கண்டுபிடிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுஷ நட்சத்திரம்; மகா பெரியவரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
அனுஷ நட்சத்திரம்; மகா பெரியவரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 நவ
2024
11:11

கோவை; மாதம்தோறும் வரும் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறும். அதன்படி  ஐப்பசி அனுஷ நட்சத்திரத்தில் காஞ்சி மகா பெரியவரின் மகோத்சவம் விழா கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம்கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள சங்கரா மினி ஹாலில் நடைபெற்றது. விழாவில் மகா பெரியவரின் உருவ சிலைக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar