Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வானராங்குடி நாகநாதசுவாமி கோவிலில் ... பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடியில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்றக்குடியில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

04 நவ
2024
12:11

காரைக்குடி; குன்றக்குடியில் கந்த சஷ்டி விழா தொடக்கத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது.


குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா, சூரசம்காரம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வர். இவ்வாண்டு கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடந்தது. விழாவை முன்னிட்டு முத்துகந்தர் மலையிலிருந்து இறங்கி திருநாள் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தினமும் மாலை 7 மணிக்கு அறுமுகச் செவ்வேல் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.7 ஆம் தேதி மாலை 3.15 மணிக்கு சுவாமி அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை 4.05 மணிக்கு வெள்ளிரதத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் சூரனை தடிதலும் ஆட்கொள்ளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar