Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! பேரூரில் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா பூப்பல்லக்கு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா பூப்பல்லக்கு

பதிவு செய்த நாள்

10 நவ
2024
07:11

தேவகோட்டை; தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பூப்பல்லக்கில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார். நவ.,2 ம் தேதி காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு அபிேஷக, சிறப்பு பூஜைகள் நடந்தது. 6 ம் நாள் விழாவில் வள்ளி, தெய்வானை முருகன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் நிறைவாக முருகன், வள்ளி, தெய்வானையுடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, விடையாற்றியவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar