Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ... கோவிலுக்கு சென்றால் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்;  வடபழநி கோவிலில் சிருங்கேரி சன்னிதானம் அருளுரை கோவிலுக்கு சென்றால் இறை சிந்தனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! பேரூரில் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா
எழுத்தின் அளவு:
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! பேரூரில் ராஜராஜ சோழன் 1039வது சதய விழா

பதிவு செய்த நாள்

10 நவ
2024
07:11

தொண்டாமுத்தூர்; பேரூரில் ராஜராஜ சோழனின் 1039வது, சதய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சோழ பேரரசில் முடிசூடி, வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த மாமன்னரும், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவருமான ராஜராஜ சோழனின், சதய விழா ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோவிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தின் பேரூர் கிளை மடத்தில், 2019ம் ஆண்டு முதல், ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ராஜராஜ சோழனின், 1,039வது சதய விழா, ஆறாம் ஆண்டாக, இயல், இசை, நாடகம் என, முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, ராஜராஜ சோழன் திருமேனிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது. காலை, 11:00 மணிக்கு, ராஜராஜ சோழன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, ராஜராஜ சோழனின் பெருமைகள் குறித்து சொற்பொழிவு நடந்தது. பகல், 1:00 மணிக்கு பேரொளி வழிபாடு நடந்தது. இதில், திருவாவடுதுறை ஆதீன பேரூர் கிளை மடத்தின் மேலாளர் பாஸ்கர சேகரன், சதய விழா குழு சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar