Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ... திருவான்மியூரில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் பக்தர்களுக்கு அருளுரை திருவான்மியூரில் சிருங்கேரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலாத்ரி நரசிங்கப்பெருமாள் கோவிலில் வரும் 28ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பாடலாத்ரி நரசிங்கப்பெருமாள் கோவிலில் வரும் 28ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 நவ
2024
03:11

மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.


இக்கோவில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான குடைவரை கோவில். இந்த வளாகத்தில், ஆண்டாள் சன்னிதியும், கோவிலின் எதிரே பக்த ஆஞ்சநேயர் சன்னிதியும் உள்ளன. கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம், 10 நாட்களும், அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம், மாசி மாதம் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். இக்கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், உபயதாரர்கள் நிதியில் ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மற்றும் சன்னிதிகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 28ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கூடி முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar