Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தராபுரம் லட்சுமி நாராயண ... குடவோலை கல்வெட்டு கோவில் வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீர் குடவோலை கல்வெட்டு கோவில் வளாகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசி வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசி வைபவம்

பதிவு செய்த நாள்

27 நவ
2024
01:11

காரமடை : பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசி வைபவம் சிறப்பாக நடந்தது. அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, கால சந்தி பூஜை தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம் புண்யாவசனம், கலச ஆவாஹனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் ரங்கநாதர் பெருமாள் ஸ்தபன  திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ரங்கநாதர் வெண்பட்டு குடையுடன், வெள்ளி சப்பரத்தில் கோவில் வலம் வந்தார். தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தருளிய ரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அங்கு உச்சகால பூஜையை தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை அறங்காவலர்  குழுவினர் தலைவர் எம் கே கே தேவானந்த், மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி கார்த்திகேயன், சுஜாதா, ஜவகர், குணசேகரன் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், திருக்கோவில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர். அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar