Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நஞ்சுண்ட விநாயகர் கோவிலில் மண்டல ... பள்ளிக்கொன்டேஸ்வர சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை பள்ளிக்கொன்டேஸ்வர சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை

பதிவு செய்த நாள்

29 நவ
2024
11:11

காளஹஸ்தி; திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் லட்ச வில்வார்ச்சனையும், லட்ச குங்குமார்ச்சனையும் பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. 


ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் சிவன் கோயிலில் லட்ச வில்வங்களை கொண்டும், அம்மனுக்கு லட்ச குங்குமார்ச்சனை நடைபெறுவது வழக்கம். காலை முதல் மூன்று கால அபிஷேகமும், 4ம் கால பிரதோஷ கால அபிஷேகத்திற்கு பிறகு லட்ச வில்வார்ச்சனை நடைபெறுகிறது.  இந்த ஆண்டு கூடுதலாக கோயில் அலங்காரம் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெறுவதோடு மூலவர் சன்னதியில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு லட்ச  வில்வார்ச்சனை, குங்கும அர்ச்சனை நடைபெற்று வருகின்றன . இந்த பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை 30ம் தேதி நிறைவு பெறும் விழாவில் காலை அஷ்டோத்தர கலசாபிஷேகமும், மாலையில் சுவாமி மாட வீதிகளில் உலா வந்தும் அருள்பாலிக்க உள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar