Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ... வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் திரவுபதி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் திரவுபதி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 டிச
2024
11:12

உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத அஷ்டமியை முன்னிட்டு, சங்காபிஷேகம் வழிபாடு நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு நெய், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட, 108 சங்குகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar