Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதி வேண்டி 2025 அகல் விளக்குகள் ... ராமேஸ்வரம் கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழை நீர் ராமேஸ்வரம் கோவிலுக்குள் குளம் போல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம் ஆண்டில் ஒருமுறை நிகழும் விழா
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம் ஆண்டில் ஒருமுறை நிகழும் விழா

பதிவு செய்த நாள்

13 டிச
2024
10:12

திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுதும், தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுக்கொரு முறை, கார்த்திகை தீபத்தையொட்டி, மூன்று நாட்கள் மட்டும், ஆதிபுரீஸ்வரர் லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் கவசம் அகற்றப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடக்கும். அதன்படி இந்தாண்டு, நாளை மாலை, 6:00 – 7:00 மணிக்குள்ளாக தங்க முலாம் பூசிய நாக கவசம் அகற்றப்பட்டு, தைலாபிஷேக வைபவம் துவங்கும். தொடர்ந்து, 15, 16 ஆகிய தேதிகளில், காலை 6:00 – இரவு 8:30 மணி வரை, ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும். நிறைவாக, 16ம் தேதி இரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்படும். ஆண்டுக்கொரு முறை நிகழும் அதிசய வைபவம் என்பதால், சென்னை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழை எச்சரிக்கை காரணமாக, பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது, மழையில் நனையாதபடி, கோவில் வெளியே மற்றும் வளாகத்தினுள் கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar