Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி கோவில் முன்பகுதியை ... சவுந்தரராஜ பெருமாள் கோவில் விமானத்திற்காக 8.500 கிலோ தங்க கட்டிகள் உபயம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முகூர்த்தக்கால் ஊன்றும் விழா
எழுத்தின் அளவு:
பழநி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் முகூர்த்தக்கால் ஊன்றும் விழா

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
10:01

பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


பழநி கிரிவீதி, சன்னதி வீதி சந்திப்பில் பாத விநாயகர் கோயில் அருகே கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் கோயில்,கருவறை பாலாலய பூஜை நடைபெற்றது. புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யாக பூஜை உடன் முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கும்ப கலசத்துடன் முகூர்த்தக்கால் கோயில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டது. முகூர்த்தக்கால் கோயிலின் கிழக்குப் பகுதியில் கிரி வீதியில் ஊன்றப்பட்டது கோயில் கும்பாபிஷேகம் ஜன.20 அன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் ராஜா, குருக்கள் அமிர்தலிங்க சுவாமிகள், செல்வ சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar