Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா ... உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஜன., 12ல் சந்தனம்படி களையப்பட்டு தரிசனம் உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஜன., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாராகி அம்மனுக்கு பஞ்சமி மகா அபிஷேகம்; தேங்காய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
வாராகி அம்மனுக்கு பஞ்சமி  மகா அபிஷேகம்; தேங்காய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
04:01

கும்பகோணம்; பிரசித்தி பெற்ற பிளாஞ்சேரி சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு பஞ்சமி  மகா அபிஷேக வழிபாடு நடைபெற்றது. பெண்கள் தேங்காய், நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.  இங்கு தனி கோவில் கொண்டு சிம் ஹாருட வாராகி அம்மன் அருள் பாலிக்கிறார். பஞ்சமி தினமான இன்று சிம்ஹாருட வாராகி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும், சிறப்பு ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் வாழை இலையில் பச்சரிசி, வெல்லம், பழங்கள், தேங்காய் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழா துவங்கியது. ஜன.26ல் வெள்ளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில்  108 வைணவத்தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar