Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ... திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்; 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருத்தணி கோவிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2025
10:01

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில், கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. நான்கு காலங்களாக பிரித்து பூஜைகள் செய்தனர். முதல் நாள் பூஜையாக 3ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, முளைப்பாரி எடுத்தல், யாக வேள்வி துவக்க நடந்தது. தொடர்ந்து 2வது நாளாக யாகசாலை பூஜை, விமான கலசம் நிறுவுதல் நடந்தது. 3வது நாளாக திருமுறை விண்ணப்பம் செய்து 3–ம் கால யாக பூஜைகள் நிறைவுபெற்றது.தொடர்ந்து நேற்று நான்காம் யாக பூஜைகள் நடத்தி, காலை 8:30 மணிக்கு விமானங்கள், மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. விழாவை திருநாவுக்கரசர் திருமடம், திருநாவுக்கரசு நாயனார் உழவாரத்திருக்கூட்டம் உள்ளிட்ட திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar