Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்ம சாஸ்தா பூஜா சங்கத்தின் 75வது ... மஹா கும்பமேளாவில் முஸ்லிம்களுக்கு தடை விதிக்க எதிர்ப்பு மஹா கும்பமேளாவில் முஸ்லிம்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ரா தரிசன விழா துவக்கம்; மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆருத்ரா தரிசன விழா துவக்கம்; மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டு

பதிவு செய்த நாள்

06 ஜன
2025
10:01

பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஜன.,13ல் ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ள நிலையில், நேற்றுமுன்தினம் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் விழா துவங்கியது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு மூலவர் சுவாமி சன்னதிக்கு இடப்புறத்தில் சிவகாமசுந்தரி, நடராஜமூர்த்தி தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். ஆருத்ரா தரிசன விழாவில் நேற்றுமுன்தினம் இரவு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டது. தினமும் மாணிக்கவாசகர் ஆடி வீதி வலம் வருவார். மாலை திருவெம்பாவை வாசிக்கப்பட்டு தீப ஆராதனைகள் நடக்க உள்ளது. ஜன.,12ல் இரவு உற்ஸவர் நடராஜர் மூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடாகி, கோயில் மண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் அதிகாலை 3:00 மணி தொடங்கி ஹோமங்கள் நடந்து மூலவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்காரம் நிறைவடைந்து காலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசன தீபாராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar