Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சி மலைக்கோட்டை உச்சி ... மகா கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் ‘மெமு’ பெட்டிகள் குறைப்பால் அவதி மகா கும்பமேளாவுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2025
11:01

அவிநாசி; அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரையப்பாளையத்தில் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 1ம் தேதி கோவில் வளாகத்தில் பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு கொடியேற்றுதல், சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் குண்டம் பூ போடுதல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை அம்மை அழைத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்காட்டு பாளையம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். விழாவில், இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது. ஊர் மக்கள் மற்றும் கோவில் விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar