Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடல் சீற்றத்தால் நவபாஷாண ... ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வாருக்கு மோட்சம்; வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு ஸ்ரீரங்கத்தில் நம்மாழ்வாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது

பதிவு செய்த நாள்

18 ஜன
2025
06:01

திருக்கோவிலூர்; திருக்கோவிலூரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று நடந்த தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழாவிற்கு ஏரிக்கரைமூலை இரட்டை விநாயகர், ஆஸ்பிடல் ரோடு சுப்பிரமணியர், கீழையூர் விரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர், வீரபாண்டி அதுல்ய நாதீஸ்வரர், தேவனூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் காலை 9:30 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி தென்பெண்ணையாற்றில் எழுந்தருளினர். ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் முடிந்து, தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, மகா தீபாராதனை நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., ராஜ்சதுர்வேதி பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar