Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரஷ்ய ... பல்லடம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பாலாலயம் பல்லடம் ஸ்ரீனிவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரிக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரிக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
12:01

செஞ்சி; வரிக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.


செஞ்சி அடுத்த வரிக்கல் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கோ பூஜை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான மணிசங்கல்பம், கணபதி ஹோமம் லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் பூர்ணாஹுதி தீபாராதனையும், மாலை 3 மணிக்கு வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்பணம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், இரவு 9 மணிக்கு சாமி கண் திறத்தலும் நடந்தது. நேற்று காலை 4.30 மணிக்கு வேதிகார்ச்சனை, அக்ணி கார்யம் இரண்டாம் கால ஹோமம், தத்வார்சனை, நாடி சந்தானமும், 7.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 8 மணிக்கு கடம் புறப்பாடும், 8.45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 9 மணிக்கு பாலதண்டாயுதபாணிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு வள்ளி, தேவசனா, சிவசுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar