Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகதளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ... உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி  உற்சவம் நிறைவு உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
05:01

ஊட்டி; ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஊட்டி அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை ஒட்டி, நேற்று ஆஞ்ச நேயருக்கு சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜையை ஒட்டி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலை, 3:00 மணிக்கு ஆஞ்சநாயர் கோவிலிலிருந்து முக்கிய வீதிகளில் தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 
temple news
திருபுவனை; திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar