Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் திருக்குட ... காலகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் பங்கேற்பு காலகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி  உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
05:01

உடுமலை;  உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி நிறைவு விழா நடந்தது. உடுமலை, பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து, இராபத்து உற்சவம் தொடர்ந்து நடந்தது. சிறப்பு உற்சவம் டிச., 31ம் தேதி துவங்கி, இன்றுடன் நிறைவடைந்தது. நாள்தோறும் பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிகளுக்கு, மச்சாவதாரத்தில் துவங்கி நரசிம்மாவதாரம், பரசுராமாவதாரம் உட்பட சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. தினசரி ஆழ்வார் பாசுர சேவைகளும் நடந்தது. நிறைவு நாளான இன்று நம்மாழ்வார் மோட்சம் அலங்காரத்துடன் சுவாமிக்கு சிறப்பு சேவை நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar