Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் தங்க விமானத் ... பூலோக வைகுண்டத்தில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி நிறைவு பூலோக வைகுண்டத்தில் நம்மாழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி தரிசனம்; ஏப்ரல் மாத முன்பதிவு துவங்கியது
எழுத்தின் அளவு:
திருப்பதி தரிசனம்; ஏப்ரல் மாத முன்பதிவு துவங்கியது

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
10:01

சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை, பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில் ஏப்., மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, இன்று காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ சேவை, ஏப்., 10 முதல் 12 வரை நடக்கிறது. அதற்கான முன்பதிவு, இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. ‘ஆன்லைன்’ வாயிலாக தரிசிக்கும் சேவைகளுக்கான முன்பதிவு, இன்று மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. அங்கப்பிரதக்‌ஷனம் செய்வதற்கான முன்பதிவுக்கு, வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. ஏப்., மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு, வரும் 24ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை 3:00 மணிக்கு, திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர், தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு மாம்பழங்களை சாத்தி, மாங்கனி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; காட்டேரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச  வரத ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar