Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் முருகன் கோவிலில் ... விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.8.60 லட்சம் காணிக்கை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்.11ல் மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா; முகூர்த்த கால் ஊன்றப்பட்டது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிப்.11ல் மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா; முகூர்த்த கால் ஊன்றப்பட்டது

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
10:01

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா ஜன.31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாரியம்மன் தெப்பக்குளத்தில் நேற்று முகூர்த்த கால் ஊன்றப்பட்டது.


தெப்பத்திருவிழா கொடியேற்றம் ஜன.31 காலை சுவாமி சன்னதி கொடிமரத்தில் காலை 10:05 மணிக்கு மேல் 10:29 மணிக்குள் நடக்கிறது. விழா நடக்கும் 12 நாட்களும் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.5ல் திருஞானசம்பந்தர் சைவ சமய வரலாற்று லீலை, பிப்.7 வலைவீசி அருளிய லீலை, பிப்.8 ல் இரவு சப்தாவரணம், பிப்.9 ல் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.10ல் சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவை தொடர்ந்து, பிப்.11ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் வருவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும். காலை இரு முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பின்னர் இரவு 7:00 மணிக்கு மேல் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோயிலுக்கு புறப்படுவர். அன்று சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar