Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிப்.11ல் மீனாட்சி கோயில் ... வளவனூர் பெருமாள் கோவிலில் 970 ஆண்டு பழமையான கல்வெட்டு வளவனூர் பெருமாள் கோவிலில் 970 ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.8.60 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.8.60 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
10:01

விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 339 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா முன்னிலையில், 9 நிரந்தர உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் அர்த்தஜாம அடியார் குழுவினர் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், 8 லட்சத்து 60 ஆயிரத்து 339 ரூபாய் ரொக்கம், 5 கிராம் தங்கம், 18 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar