Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதிக்கு ரூ.6 கோடி சென்னை பக்தர் ... மழவந்தாங்கல் ஐயனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் மழவந்தாங்கல் ஐயனாரப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து கோவில்களிலும் ஆன்மிக புத்தக நிலையம் முறையாக திறக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
அனைத்து கோவில்களிலும் ஆன்மிக புத்தக நிலையம் முறையாக திறக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
11:01

காஞ்சிபுரம்; தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த 2022ம் ஆண்டு அக்., மாதம் ஆன்மிக புத்தக நிலையம் திறக்கப்பட்டது. ஆன்மிக புத்தக நிலையத்தில் அத்திகிரிபுத்தகம், ராமானுஜர் வரலாறு, பன்னிரு ஆழ்வார்கள், தமிழ்நாட்டு கோவில் கட்டடக்கலை, ஆகம விதிகள், தமிழக கோவில் கலை வரலாறு, பெரிய புராண கதைகள், சைவ சமய சிறப்பு நுால்கள், ராமாயணம், மகாபாரதம், ஹிந்து அறநிலையத்துறையின் திருக்கோவில் மாத இதழ் உள்ளிட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பக்தர்கள் பார்வையிடுவதுடன், அத்தி வரதர் வைபவத்தையொட்டி வெளியிடப்பட்ட ‘அத்திகிரி’ என்ற புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையம் முறையாக திறக்காமல் எப்போதும் மூடியே கிடக்கிறது. இதனால், ஆன்மிக புத்தகம் வாங்க வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, ஆன்மிக புத்தக நிலையத்தை முறையாக திறக்க, ஹிந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவாஷ்டமியை முன்னி்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோவில்களில் பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் பிப்., 4ம் தேதி முதல் பக்தர்களுக்கு அன்ன பிரசாதத்துடன் இனி மசால் வடையும் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் அருகே தேனுாரில் இருந்து முதல் அறுவடை நெல்லை பாரம்பரியமாக அழகர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar