Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ... அனுஷ்டான குள உற்சவம் விமரிசை; வேடுவ அலங்காரத்தில் வரதராஜர் அனுஷ்டான குள உற்சவம் விமரிசை; வேடுவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூரில் யோக பைரவாஷ்டமி; சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோகபைரவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூரில் யோக பைரவாஷ்டமி; சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோகபைரவர்

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
05:01

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவாஷ்டமியை முன்னி்டு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் வழிபாடு பிரசித்தி பெற்றது. அஷ்டமி தினங்களில் யோகநிலையில் உள்ள மூலவர் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று காலை 11:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகளை பாஸ்கர் குருக்கள் நடத்தினார். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் யோகபைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar