Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசை; விளமல் பதஞ்சலி மனோகரர் ... வெள்ளியங்கிரி மலைக்கு பிப்., 1 முதல் செல்லலாம் ! பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வெள்ளியங்கிரி மலைக்கு பிப்., 1 முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் தை அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்பூரில் தை அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
03:01

திருப்பூர்; தை அமாவாசையான இன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அமாவாசை தோறும், குடும்பத்தின் மறைந்த முன்னோருக்கு, ஆண்கள் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இயலாதவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் மட்டுமாவது, தர்ப்பணம் கொடுத்து வழிபடுகின்றனர். தை அமாவாசையான இன்று அவிநாசி, பல்லடம், திருப்பூரில் உள்ள கோவில்களில், தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் பார்க்ரோடு ராகவேந்திரா கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், ஆண்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கருப்பு எள், மலர்கள், வாழைப்பழம் மற்றும் தண்ணீரை, வைத்து, தர்ப்பை புற்களால் எடுத்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து, பச்சை காய்கறிகள், பச்சரிசி ஆகியவற்றை தட்சணையாக வழங்கி ஆசிபெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar