Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சமணர் குகையில் ... சபரிமலையில் இந்தாண்டு வருமானம் ரூ.440 கோடி; கடந்தாண்டை விட ரூ.80 கோடி அதிகம் சபரிமலையில் இந்தாண்டு வருமானம் ரூ.440 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்த ரவிசங்கர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்த ரவிசங்கர்

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
12:01

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் சந்தித்து பேசினார்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் இன்று வருகை தந்தார். பின்னர் அங்குள்ள சம்பந்த விநாயகர் சன்னதி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர், கோவில் குருக்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். முன்னதாக திருவண்ணாமலையில் உள்ள சங்கர மடத்திற்கு வருகை தந்துள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சவாமிகளை சந்தித்து பேசினார். 


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar