Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ... காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தவன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி முருகன் கோவிலுக்கு மினி பஸ் சக்தி முருகன் கம்பெனி வழங்கியது
எழுத்தின் அளவு:
பழனி முருகன் கோவிலுக்கு மினி பஸ் சக்தி முருகன் கம்பெனி வழங்கியது

பதிவு செய்த நாள்

18 மார்
2025
11:03

புதுச்சேரி; பழனி முருகன் கோவிலுக்கு மினி பஸ்சை புதுச்சேரி சக்தி முருகன் கம்பெனி வழங்கியுள்ளது.


அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக கிரி வீதிகளில் கோவில் மற்றும் தனியார் பங்களிப்புடன் பேட்டரிகார்கள், மினி பஸ், பேட்டரிபஸ் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி சக்தி முருகன் கம்பெனி மற்றும் தி சன்வே மேனர் ஓட்டல் நிர் வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக ரூ. 20 லட்சம் மதிப்பிலான பேட்டரி மினி பஸ் நேற்று முன்தினம் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. இந்த மினி பஸ்சில் 23 பேர் பயணிக்கலாம். முன்னதாக பழனி பாதவிநாயகர் கோவில் முன், பேட்டரி மினி பஸ்சிற்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் வேல்முருகன், குகன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து கோவில் துணை ஆணையர் வெங்கடேசனிடம் மினி பஸ்சிற்கான சாவியை வழங்கினர். இதன் மூலம் கோவில் கிரி வீதி பகுதிகளில் 27 பேட்டரி கார், 8 பேட்டரி பஸ் மற்றும் ஒரு மினிபஸ் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar