Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மோகினி அலங்காரத்தில் திருவள்ளூர் ... திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்ய சாய் பாபாவின் அன்னை ஈஸ்வரம்மாவின் 53வது நினைவு நாள் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்ய சாய் பாபாவின் அன்னை ஈஸ்வரம்மாவின் 53வது  நினைவு நாள் விழா

பதிவு செய்த நாள்

06 மே
2025
04:05

கொடைக்கானல்; கொடைக்கானலில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் அன்னை ஈஸ்வரம்மாவின் 53வது  நினைவு நாள் விழா நடைபெற்றது.


கொடைக்கானலில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா அவர்களின் 53 வது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. ஏரிப்பகுதியில் அமைந்துள்ள சாய் சுருதி வளாகத்தில் காலை 6.30 மணியளவில் அம்காரம், சுப்ரபாதம் மற்றும் நாகர சங்கீர்த்தன் நிகழ்ச்சி மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 8.00 மணியளவில் வேதம் மற்றும் பஜன் நடைபெற்றது. பின்னர் மஹா நாரயண சேவா மற்றும் வஸ்திரதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் 8000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேஷ்டி, துண்டு மற்றும் சேலைகள், பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்குகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கொடைக்கானல் தாலுகா மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்தனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு (தெற்கு) ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் செய்திருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar