Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் நாளை தீப ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தமிழில் வாழ்த்துகளை பதிவிட்ட பிரதமர் மோடி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம்; உற்சாகத்தில் பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம்; உற்சாகத்தில் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

28 நவ
2026
07:11

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். தீபத்தூணில் கார்த்திகை தீபம் காண காத்திருக்கின்றனர். 


நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு இந்த அனுமதி கிடைத்துள்ளது. கார்த்திகை தீப நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் வரை ஹிந்து அமைப்பினர் சென்று போராடி அனுமதி பெற்றனர். ஆனாலும் திமுக அரசு பாணியில் தவெக அரசும் தீபம் ஏற்ற மறுத்துவிட்டது. அறங்காவலர் குழு, கோவில் நிர்வாகம் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சித்தது. முருகனின் அருளால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த சுப்ரீம்கோர்ட் இன்றே தீபம் ஏற்ற அதிரடி உத்தரவிட்டது. இன்று மாலை தீபம் ஏற்றப்பட இருக்கிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனு மீதான விசாரணையில் ... மேலும்
 
temple news
புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar