Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... சிதிலமடைந்து வரும் கோயில்கள் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு சிதிலமடைந்து வரும் கோயில்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் உத்சவம்
எழுத்தின் அளவு:
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் உத்சவம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2025
03:06

அரும்பாக்கம்; வைகாசி பிரம்மோத்வத்தை முன்னிட்டு, அரும்பாக்கம், சத்திய வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழாம் நாளான இன்று திருத்தேர் உத்வசம் விமரிசையாக நடந்தது.


அரும்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற, சத்திய வரதராஜப் பெருமாள் கோவிலில், 23ம் ஆண்டு, வைகாசி பிரம்மோத்வம், கடந்த 28ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு உத்வசத்தில் சாமி, காலையும், மாலையும், வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதன்படி, இன்று காலை ஏழாம் நாள் உத்சவமான, திருத்தேர் புறப்பாடு நடந்தது. கோவில் வளாகத்தில் புறப்பட்டு, பெருமாள் கோவில் தெருக்கள், பிள்ளையார் கோவில் தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வள்ளூவர் தெரு, அமராவதி தெரு வழியாக, மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. காலை, 7:00 மணிக்கு புறப்பட்ட தேர், மதியம் 1:00 மணிக்கு கோவில் சன்னிதியில் வந்தடைந்தது. தேரை ஏராளான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு செய்தனர். மாலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar