Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ... அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் உத்சவம் அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்; நாளை யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்; நாளை யாகசாலை பூஜை

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2025
03:06

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி பாலாலயம் நடக்கிறது. சிதமபரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடராஜர் கோவிலில் பக்தர்கள் ஒரே இடத்தில் நின்று, சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக தில்லை கோவிந்த ராஜப்பெருமாள் கோவில் உள்ளது. மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்திலும், உற்சவர் தேவாதி தேவன் அமர்ந்த நிலையிலும் எழுந்தருளியுள்ளனர். கோவில் திருப்பணி துவக்கமாக, வரும் 6ம் தேதி பாலாலயம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை நாளை (4ம் தேதி) மாலை துவங்க உள்ளது. ஆயிரங்கால் மண்டப முகப்பில் யாகசாலை பூஜைக்கான குண்டங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் திருவேங்கடவன், சவுந்தரராஜன், சுதர்சனாச்சாரி ஆகியோர் செய்து வருகின்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar