Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மத நல்லிணக்க முகரம் பண்டிகை: தலையில் ... 3,000 ஆண்டுகள் பழமையான சட்டநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் 3,000 ஆண்டுகள் பழமையான சட்டநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மனுக்கு புதிய தேர் வௌ்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேலம் கோட்டை மாரியம்மனுக்கு புதிய தேர் வௌ்ளோட்டம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2025
01:07

சேலம்; சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலுக்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மரத்திலான தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி மாத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, உற்சவர் அம்மனுக்கு திருவீதி உலா நடத்தப்படும். ‘கோட்டை மாரியம்மனுக்கு தேரோட்டம் நடத்த வேண்டும்’ என, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நன்கொடையாளர்கள் மற்றும் கோவில் நிதி மூலம், 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மரத்திலான தேர் செய்யப்பட்டது. ஆடித்திருவிழாவிற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய மரத்தேருக்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது. புதிய தேருக்கு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் கலசம் தேரில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வெள்ளோட்டத்தை முன்னிட்டு, திருத்தேரின் முன், மாணவியர் மற்றும் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் வேடமணிந்த பக்தர்கள் நடனமாடி சென்றனர். தொடர்ந்து, பெண்களின் கோலாட்டம் நடந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோட்டை மாரியம்மன் ராஜகோபுரம் முன் துவங்கிய வெள்ளோட்டம், முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோவில் வழியாக, 2வது அக்ரஹாரம், பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar