Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவேரியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுரண்டை பெருமாள் கோயிலில் 24ம்தேதி வைகுண்ட ஏகாதசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
10:12

சுரண்டை: சுரண்டை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிவிழா வருமு 24ம் தேதி நடக்கிறது.சுரண்டையில் பாவூர்சத்திரம் ரோட்டில் சீனிவாசபெருமாள் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு தினமும் காலை, மாலையும் விசேஷ நாட்களில் முழுநேரபூஜையும் நடந்து வருகிறது. இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழா வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6மணிக்கு சீனிவாசபெருமாள் அனந்த சயனத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மாலையில் சொற்பொழிவும், ஐயப்ப பஜனையும் நடக்கிறது. தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.அண்ணாமலை, செல்வமோகன்தாஸ்பாண்டியன், மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர்.செல்லையா, ஜெயலட்சுமி, கோதண்டராமராவ், அனிதாராவ், டாக்டர்கள் விஜயன் அருனகிரி, முருகையா, முத்துலட்சுமி, கோதை மாரியப்பன், ராமலட்சுமி உட்பட சுரண்டை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் டாக்டர்.செல்லையா தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் பேச்சிமுத்துபாண்டியன், அர்ச்சகர் சீனிவாசஅய்யங்கார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தகவலை அறங்காவலர் குழு தலைவர் பேச்சிமுத்துபாண்டியன் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar