Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் ... பழநியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்! பழநியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2012
10:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு மார்கழி மாதத்தையொட்டி வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வைணவ திருத்தலங்களுள் முக்கியமானதாக விளங்குகிறது. தற்போது மார்கழி மாத பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள் நடப்பதால் தினமும் அதிகாலை 4 மணி முதல் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது சபரி மலை சீசன் என்பதால் ராஜபாளையம், செங்கோட்டை வழியாக சபரி மலை சென்று வரும் பக்தர்களும் அதிகளவில் கோயிலுக்கு வருகை தருகின்றனர். தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது. நகருக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரோட்டில் நிறுத்தும் வாகனங்கள், ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. போக்குவத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீசார் இல்லை. பக்தர்கள் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar