Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் கோயிலுக்கு வரும் ... சபரிமலையில் கற்பூரஆழி பூஜை! சபரிமலையில் கற்பூரஆழி பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2012
10:12

பழநி: ஐயப்ப பக்தர்கள்வருகையால், பழநிகோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.பழநி மலைகோயில் சன்னதி நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்ப சீசன் மற்றும் மார்கழி பூஜையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பழநிக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரோப்கார், "வின்ச் ல் மலைகோயிலுக்கு செல்ல பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருக்குள் நிலை உள்ளது. பஸ், வேன், கார் போன்ற வாகனங்கள் அதிகஎண்ணிக்கையில் வருவதால் பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு, அருட்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி ரோடு, கொடைக்கானல் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளத. கிரிவிதியில் கார், பஸ், வேன்கள் செல்ல அனுமதித்ததால், பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஐயப்ப சீசன் முடியும் வரை இந்தநிலை தொடரும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar