Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பன்னீர்மடை கிருஷ்ணசாமி கோவிலில் ... ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு; ரெங்கநாதருக்கு சிறப்பு பூஜை ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு

பதிவு செய்த நாள்

16 செப்
2025
11:09

விருத்தாசலம்; கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள 8 நிரந்தர உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார் வலர்கள் பங்கேற்றனர். அதில், 17 லட்சத்து 32 ஆயிரத்து 451 ரொக்கம், 22 கிராம் தங்கம், 1,302 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. செயல் அலுவலர் பழனியம்மாள், ஆய்வாளர் பிரேமா, மேலாளர் செல்வகுமாரி உடனிருந்தனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar