Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா வீடுகளில் கொலு ... திருப்பதி பிரம்மோத்சவத்தில் பக்தர்களை பிரமிக்க வைத்த பாரம்பரிய நடனங்கள்! திருப்பதி பிரம்மோத்சவத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்திருப்பதியில் பிரம்மோற்சவ விழா; சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி
எழுத்தின் அளவு:
தென்திருப்பதியில் பிரம்மோற்சவ விழா; சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி

பதிவு செய்த நாள்

26 செப்
2025
01:09

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் வைபவம் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.


மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதம் நவராத்திரி, பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். இன்று காலை உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 28-ம் தேதி கருட சேவையும், அதனை தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar