Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ... புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு;  களை கட்டும் மலைக்கோவில்கள் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு; களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகீழ்ப்பாக்கம் நவராத்திரி மகோத்சவத்தில் சஹஸ்ர சண்டி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜகீழ்ப்பாக்கம் நவராத்திரி மகோத்சவத்தில் சஹஸ்ர சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

26 செப்
2025
05:09

சேலையூர்; ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்த நவராத்திரி மகோத்சவத்தில், இன்று சஹஸ்ர சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.


காஞ்சி மாடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்வத்தை நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழாவை ஒட்டி, வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் மூன்று கால பூஜையும், காலை மற்றும் இரவில் நவாவர்ண பூஜையும் நடத்தி வருகின்றனர். நவராத்திரிக்காக நிறுவப்பட்டிருக்கும் விசேஷ யாக சாலையில், ரிக் சம்ஹிதா ஹோமம், காமார்த்தி ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நவராத்திரி மகோத்வத்தின் ஒரு பகுதியாக, இன்று உலக நன்மை வேண்டியும், தர்ம அர்த்த காம மோட்சம் வேண்டியும், சஹஸ்ர சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நவராத்திரி மகோத்வத்தில், நாளை இரவு 7:00 மணிக்கு, பத்ம விபூஷன் டாக்டர் எல்.சுப்பிரமணியனின் வயலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar