Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓம் சக்தி செல்வ வராகி அம்மன் சக்தி ... ராஜகீழ்ப்பாக்கம் நவராத்திரி மகோத்சவத்தில் சஹஸ்ர சண்டி ஹோமம் ராஜகீழ்ப்பாக்கம் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

26 செப்
2025
05:09

செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்திருந்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு தினமும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வருகின்றனர். ஐந்தாம் நாள் விழாவான இன்று ரூபாய் நோட்டுக்களால் மகாலட்சுமி அலங்காரம் செய்திருந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, தலைமை பூசாரி பரமசிவம், அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar