Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் ... திருப்பூர் ஸ்ரீஅய்யப்ப சுவாமிக்கு பவானி கூடுதுறையில் ஆராட்டு உற்சவம் திருப்பூர் ஸ்ரீஅய்யப்ப சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பைரவதலங்களில் ஜென்மாஷ்டமி வழிபாடு: திரளாக பக்தர்கள் வழிபட்டனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பைரவதலங்களில் ஜென்மாஷ்டமி வழிபாடு: திரளாக பக்தர்கள் வழிபட்டனர்

பதிவு செய்த நாள்

13 டிச
2025
10:12

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில்  தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஜென்மாஷ்டமியாக சிறப்பு வழிபாடு நடந்தது.


கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி என்பது கால பைரவர் அவதரித்த நாள் ஆகும். பிரம்மனின் கர்வத்தை அடக்க சிவபெருமான் கால பைரவராக அவதரித்த நாளாக வழிபடப்படுகிறது. திருத்தளிநாதர் கோயிலில் நேற்று காலை யோகபைரவர் சன்னதி யாகசாலையில் காலை 9:30 மணிக்கு ரமேஷ்,பிரதோஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் மகாபைரவ யாகம் துவங்கியது.காலை 12:00 மணிக்கு பூர்ணாகுதியாகி மூலவர் பைரவருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் விபூதிக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தி.வைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலிலும் நேற்றுமுன்தினம் இரவு மகாபைரவ ேஹாமம் சிவாச்சார்யர்களால் நடத்தப்பட்டு மூலகால பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பெரிச்சிச் கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar