Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இசை, இயற்கை மற்றும் இறைவன் ஆகிய ... கூடலுாரில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை கூடலுாரில் இருந்து பழநிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்: பாரம்பரிய தூய்மை பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்: பாரம்பரிய தூய்மை பணி

பதிவு செய்த நாள்

23 டிச
2025
12:12

திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நடைபெறும் பத்து நாள் வைகுண்ட துவார தரிசனத்தை முன்னிட்டு, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். யுகாதி, அனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோயில் தூய்மைப்படுத்த படுகிறது. அதன்படி இன்று கோயில் வளாகத்தின் சுவர்கள், கூரைகள், தூண்கள் என அனைத்து பகுதிகளிலும் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்பட்டு கோயில் முழுவதும், தெய்வங்கள், பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. முழு நடவடிக்கையும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடந்தது.  மூலவர் கருவறை பட்டு துணியால் மூடப்பட்டு, பச்சைக் கற்பூரம், கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், திருச்சூர்ணம் உள்ளிட்ட மூலிகை கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் செய்யப்பட்டனர். பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்னர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை அஸ்ததள பாத பத்மாராதனை, விஐபி இடைவேளையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar