Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டு ... வைகுண்ட ஏகாதசி விழா : லட்டு தயாரிக்கும் பணி தீவிரம் வைகுண்ட ஏகாதசி விழா : லட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவம்
எழுத்தின் அளவு:
 உத்திரமேரூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவம்

பதிவு செய்த நாள்

29 டிச
2025
10:12

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், நடராஜர் நாட்டியாலயா சார்பில், திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.


மார்கழி மாதத்தில், பெருமாள் கோவில்களில் சிறப்பு கலை மற்றும் ஆன்மிக நிகழ்வாக, திருப்பாவை பாடல்களை அடிப்படையாக கொண்டு, நாட்டிய வைபவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இதில், பரத நாட்டிய கலைஞர்கள் திருப்பாவை பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி, அதன் ஆன்மிகப் பொருளை வெளிப்படுத்துகின்றனர். இந்த பரத நாட்டிய நிகழ்ச்சி, பிரசித்தம் பெற்ற மிகப்பெரிய கோவில்களில் மட்டும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, உத்திரமேரூரில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், நடராஜர் நாட்டியாலயா நடன கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவியர் பங்கேற்று, ஆண்டாள் வேடமிட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் நடனமாடி அசத்தினர். இந்த நடன நிகழ்ச்சி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர்கள் மற்றும் மாணவியர் அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட் டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar