Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ... லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

31 டிச
2025
01:12

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார். நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், குடும்பத்தினரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,தலைவர் முரளிதரன் மற்றும் கோயில் ஊழியர்கள் வரவேற்றனர். பின் மத்திய அமைச்சர் மற்றும் குடும்பத்தினர் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடினர். இதன்பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். முன்னதாக மத்திய அமைச்சர் ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar