வீட்டின் மொட்டை மாடியில் புறாக்கூண்டு அமைப்பது நல்லதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2013 02:01
எந்த பறவையையும் கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவச்செயல் தான். புறா இயல்பாகவே ஒற்றைக்காலில் நின்று ஆடிக் கொண்டு, ஒரு மாதிரி சப்தமிட்டுக் கொண்டேயிருக்கும். இது வீட்டுக்கு ஆகாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.