பிறந்தநாளில் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அணைப்பது ஏற்புடையதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2013 02:01
பெரியவர்கள் இது போன்ற நல்ல விஷயங்களைச் சொல்லி வைத்த காலத்தில், பிறந்தநாளன்று மெழுகுவர்த்தி அணைத்தல், கேக் வெட்டுதல் போன்ற கலாசாரம் நம்மிடத்தில் வரவில்லை. வெள்ளையர்களின் வரவால் விளைந்த ஒரு சில சீர்கேடுகளில் இதுவும் ஒன்று. இது தவறு என்று நாம் சொல்வதைச் சொல்லிக் கொண்டிருப்போம்.