Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை லட்டு விற்பனையில் புதிய ... பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை உற்ஸவம் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
12:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.


விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து நடராஜர், சிவகாமி சுந்தரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் சமேத சிவகாமசுந்தரி அம்மன் எழுந்தருளினார். கார்த்திகை தீப திருவிழாவில் மஹா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையிலிருந்து எடுக்கப்பட்ட தீப மை பிரசாதம் முதலில் நடராஜருக்கும், சிவகாமி சுந்தரி அம்னுக்கு சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து திருமஞ்சன கோபுர வாயில் வழியாக ஸ்வாமியும், அம்மனும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar