Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ... குத்துவிளக்கு ஏற்றுவதின் மகிமை என்ன ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் ருசிகரம் குத்துவிளக்கு ஏற்றுவதின் மகிமை என்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2026
12:01

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமி சுந்தரி சுவாமிகள் மற்றும் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு நேற்று காலை 7:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில், மஞ்சள், பால், தயிர், இளநீர், திருநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகிய அபிஷேகங்கள் நடந்தது.


தொடர்ந்து, சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மேலும், குரு சித்தானந்தா சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar