Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு சுப்பிரமணிய சுவாமி ... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா கோலாகலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
70 ஆண்டுகளுக்குப் பிறகு குமரக்கடவுள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
70 ஆண்டுகளுக்குப் பிறகு குமரக்கடவுள் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 பிப்
2026
11:02

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே வளநாடு ஊராட்சி கர்ப்பபிள்ளை மடத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 70 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. ஜன.30ல் மங்கள இசை,அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம் துவங்கி முதல் கால,இரண்டாம் கால,மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹீதி, தீபாரதனைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து கோ பூஜை, லெட்சுமி பூஜை மகாபூர்ணாஹீதி தீபாரதனை முடிந்து கடம் புறப்பட்டு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம்,விபூதி உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.விழாவின் போது 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar